#விஜயாபதி ஊராட்சி தாமஸ்மண்டபம் குறிஞ்சிகுளம் இடையில் உள்ள குளத்தில் உரக வேலை திட்டத்தில் நடப்பட்ட மரங்கள் தான் இவை இன்னும் ஆறு ஏலு வருடங்களில் இந்த இடம் பூங்கா வாக மாறும் அனைவரும் அறிந்ததே
நாளைய தலைமுறைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி
நமது கிராமத்தில் உள்ள குளத்தில் குப்பைகளை சேமித்தல்
குளத்தில் புழு வளர்த்தல்
சாக்கடை குளங்களில் சேமித்தல்
மரங்களுக்கு தண்ணீர் ஊற்று வதற்காக மூன்று தொட்டிகள் ஆனால் அதில் தண்ணீர் நிரப்புவது கிடையாது
குளம் என்பது தனி ஒருவருக்கு சொந்தமானது கிடையாது சுற்றியுள்ள ஆறு கிராமங்களுக்கு சொந்தமானது என்று அனைவரும் அறிய வேண்டும் குளங்களில் நீர் இருந்தால் தான் சுற்றியுள்ள கிராமங்கள் விவசாய நிலங்களில் மரம் செடி கொடிகள் வளரும் அனைவரும் அறிந்ததே நமது கிராமமும் பசுமையாக மாறும்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் நமது கிராமத்தையும் பசுமையாக மாற்றுவோம்
புகைப்படம் இடம் :விஜயாபதி ஊராட்சி தாமஸ் மண்டபம்