ஊரக வேலை திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி
வட்டவிளை உதயத்தூர் கீழூர் மக்களுக்கு சிறிய வேண்டுகோள் பள்ளிக்கூடம் அருகில் குப்பைகள் கொட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளது ஆகவே குப்பைகளை குப்பைத் தொட்டியில் சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
நமது கிராமத்தை தூய்மை கிராமமாக மாற்றுவோம்
இடம்: உதயத்தூர் கீழூர் வட்டவிளை
Tags:
உதயத்தூர் கீழூர்